பிரபல முன்னணி பாடகர் மனோவின் மகளா இது ..? அடேங்கப்பா , அழகில் நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிரபல முன்னணி பாடகர் மனோவின் மகளா இது ..? அடேங்கப்பா , அழகில் நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ நீங்களே பாருங்க ..!!
நாகூர் பாபு என்ற மனோ இந்திய திரைப்பட பாடகர், நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் பிரபல தொலைக்காட்சி நடத்திய இசைப்போட்டியின் நடுவரும் ஆவார். இவர் இதுவரை பல விருதுகளை பெற்றுள்ளார். அதில் ஆந்திர மாநில அரசால் நந்தி விருதும், தமிழ் நாடு அரசில் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.மனோ அவர்கள் 30000 பாடல்களுக்கு மேல் தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம், தமிழ், ஒரிய மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் கிட்ட தட்ட 3000 -திற்கும் அதிகமான மேடைகளில் பங்கேற்றுள்ளார். இவர் இசைஞானி இளையராஜா இசையமைப்பில் 2000 பாடல்களை பாடியுள்ளார். சினிமா உலகில் ஏராளமான பாடகர்கள் இருக்கின்றார்கள். அந்த வகையில் மனோவும் ஒருவர்.இவர் ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும் ஆவார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் ஏராளமான திரைப்பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது திரைத்துறையில் நடிகராக துவங்கி பின்னர் பின்னணி பாட கராக

பணியாற்றி வருகின்றார்.இத்தனை தொடர்ந்து சின்னத்தம்பி என்ற திரைப்படத்தின் தூளியிலே என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது இவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் இளையராஜாவுடன் தனது நீண்ட கால வாழ்க்கையை தொடங்குவதற்கு முன் ஏற்கனவே நிறுவப்பட்ட பாடகராக திறந்துள்ளார்.இவர் ஆரம்ப காலத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து 15 தெலுங்கு

திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் ஏராளமான பிரபல முன்னணி பாடகர் அவர்களுடன் இணைந்து பின்னணி பாட்டு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனைத் தொடர்ந்து மனோ அவர்கள் 1985இல் ஜமீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.அந்த வகையில் இவரது மகளின் புகைப்படம் சமூக வலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகின்றது.இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்