பிரபல முன்னணி பாடகி சித்ராவின் கணவரை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா.. இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிரபல முன்னணி பாடகி சித்ராவின் கணவரை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா.. இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

தமிழ் திரையுலகில் இருபத்தி ஐந்து ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி, இந்தியளவில் பிரபலமானவர், பாடகியாக சித்ரா.

பிரபல முன்னணி பாடகி சித்ராவிற்கு கடந்த 1988ஆம் ஆண்டு விஜய் ஷங்கர் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.

இந்த அழகான தம்பதிக்கு நந்தனா என அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால், நந்தனாவின் 9வது வயதில், அவர் மரணமடைந்துவிட்டார். அந்த சம்பவம் மக்கள் இடத்தில் சோகத்தை ஏறுபடுத்தியது .

இந்நிலையில், பிரபல பாடகியான சித்ராவும் அவரது கணவரும் விஜய் ஷங்கர் இருவரும் இணைந்து எடுத்துகொண்ட அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க .

இதோ சமூக இணையத்தில் வெளியான அழகிய புகைப்படங்கள்..