பிரபல முன்னணி பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய பிரபலத்துக்கு திருமணம் முடிந்தது..!! மணப்பெண் யார் தெரியுமா..?? யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

சினிமா

பாரதி கண்ணம்மா என்பது 2019 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி தொலைக்காட்சித் தொடராகும், இது ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பப்பட்டது மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படுகிறது. இது 25 பிப்ரவரி 2019 அன்று திரையிடப்பட்டது மற்றும் பிரவீன் பென்னட் இயக்கியுள்ளார். இதில் ரோஷினி ஹரிப்ரியன், அருண் பிரசாத், ஃபரினா ஆசாத் மற்றும் ரூபா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்போது சில நாட்களாக வரும் தகவல் என்னவென்றால் விரைவில் சீரியலின் கிளைமேக்ஸ் வரும் என்பது தான். இந்த நேரத்தில் தான் திடீரென பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் தம்பியாக நடிக்கும் அகீல் என்கிற சுகேஷுக்கு திருமணம் முடிந்துள்ளது. அவரது திருமண புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.