பிரபல முன்னணி ரூபிணியை உங்களுக்கு ஞாபகம் இருக்கா..? இவங்க எப்படி உள்ளார் என்று தெரியுமா .? இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

Uncategorized

பிரபல முன்னணி ரூபிணியை உங்களுக்கு ஞாபகம் இருக்கா..? இவங்க எப்படி உள்ளார் என்று தெரியுமா .? இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

நடிகை ரூபிணி. தமிழ் சினிமாவில், 80 -களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரூபினி அவர்கள். நடிகர் ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால், சத்ய ராஜ், விஜயகாந்த், மோகன், ராமராஜன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய உண்மையான பெயர் கோமல் மதுவாக்கார். தற்போது 48 வயதாகும் அவர் அமிதாப் பச்சனின் மிலி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.அதன் பின்னர் தென்னிந்திய திரைப்படங்களில் நடிப்பதற்கென சென்னையில் குடிவந்தார். மேலும், 1987ஆம் ஆண்டு

விஜய காந்தின் கூலிக்காரன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் மனிதன், ராஜாசின்ன ரோஜா, என்ன பெத்த ராசா, அபூர்வ சகோத ரர்கள், அதன் பிறகு பு லன் விசார ணை, மைக்கேல் மதன காமராஜன், கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி, தாமரை ஆகிய பல படங்களில் நடித்தார்.

பின்னர், தனது உறவினர் மோகன் குமார் ரயானா என்பவரை திருமணம் செய்துகொண்டார். நடிகை ரூபிணி இவர்களுக்கு அனிஷா ரயான் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும், தற்போது குழந்தைகளுக்கான ஒரு அறக்கட்டளையை வைத்து நடத்தி வருகிறார் நடிகை ரூபிணி.