பிரபல ரோஜா சீரியல் நடிகை ஷர்மிளாவிற்கு இவ்வளவு அழகான மகளா..? சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், TRP அளவை எகிற வைக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜோ சீரியல், அந்த தொலைக்காட்சியின் வெற்றிகரமான சீரியலாக திகழ்ந்து வருகிறது.
‘புதிரா புனிதமா’ நிகழ்ச்சி மூலமாக அதிகம் அறியப்பட்டவர் டாக்டர் ஷர்மிளா. அவர் சைக்கியாட்ரிஸ்ட் என்றும் சைக்காலஜிஸ்ட் என்றும் குழப்பிக் கொண்டிருந்தவர்கள் ஏராளம். சன் டிவியின் TRP யை உச்சத்திற்கு எடுத்துச்சென்ற சீரியல்களில் முக்கியமான ஒன்று ரோஜா சீரியலுக்கு உண்டு.
நடிகை ஷர்மிளாவிற்கு இவ்வளவு மேலும் இந்த சீரியலில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் Dr. ஷர்மிளா. இவர் ரோஜா சீரியலுக்கு முன் அத்திப்பூக்கள், கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு உள்ளிட்ட பல சிரியல்களில் நடித்துள்ளார்.
நடிகை ஷர்மிளாவிற்கு அவரது மகள் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை ஷர்மிளா அவர்களுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ஷா க்கான ரசிகர்கள் ..