பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தி டீரென வெளியேறிய பிரபல நடிகர்.. வெளியான தகவலை கேட்டு க டும் அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தி டீரென வெளியேறிய பிரபல நடிகர்.. வெளியான தகவலை கேட்டு க டும் அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!

விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எப்போதுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடும். ஒரே மாதிரி கதை அம்சத்துடன் இல்லாமல், வித்தியாசமான கதைகளையும், புதிய புதிய திறமையாளர்கள் நடிப்பையும் முன்னிறுத்துவதாலேயே சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது.

அந்தவகையில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், ஒரு அழகிய குடும்பத்தை மைய படுத்தி எடுக்கப்பட்டு வரும் சீரியல் ‘பாக்கிய லட்சுமி’. எந்நேரமும், எதற்கெடுத்தாலும் க டு ப்பாக பேசும் கணவரை எப்படி குடும்ப தலைவி சமாளிக்கிறார்.

பிள்ளைகளின் ஆசை, மாமியார் மாமனார் என அனைவரையும் நல்ல படியாக பார்த்து கொள்கிறாள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க தற்போது பாக்கியலட்சுமியில் செழியன் ரோலில் நடித்து வந்த ஆர்யன் திடீரென வெளியேறி இருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களுக்கு க டும் அ திர்ச் சியை ஏற்படுத்தியது.

சில தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியேரி இருக்கிறார் என தகவல் வெளியானது. சீரியல் நடிகர் ஆர்யன் சமீபத்தில் தான் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகையை ஷபானாவை காதல் கல்யாணம் செய்து கொண்டார் .