பிரபல விஜய் டிவி சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்துள்ளது… யார் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு இதோ…!!

சினிமா

சினிமாவில் கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் சீரியல்கள் நடிக்கும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்து தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மோதலும் காதலும், பொன்னி போன்ற தொடர்களில் முக்கிய ரோலில் நடித்து வந்தார். இவர் சில மாதங்களுக்கு முன் தனது கணவர் மற்றும் முதல் மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்கள்.

மேலும் இந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது, இரண்டாவதாக அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனை அவரே ஒரு பதிவு மூலம் அறிவித்துள்ளார். ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்…