தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் மக்களிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.இவர் பல சினிமா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருபவர்.இவர் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது கவர்ச்சி நடிப்பால் பல இளைஞர்களை தன் பக்கம் சுண்டி இழுத்தவர்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவிதொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன்னில் பங்கு பெற்று மக்களின் அதரவை பெற்றார்.மேலும் இவர் தமிழ் சினிமாவின் தற்போதைய கவர்ச்சி நாயகி யாக வலம் வருகிறார்.இவர் கவலை வேண்டாம் என்ற தமிழ் படம் மூலம் அறிமுகமாகினார்.மேலும் இவர் பிறகு படிபடியாக படங்களில் நடித்து வந்தார்.இவருக்கு மக்கள் மத்தியில் மனதில் இடம் பிடிக்க செய்த படமான இருட்டு அறையில் முரட்டு குத்து மூலம் இளைஞர்களை கிறங்க செய்தார்.
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை யாஷிகா வித்தியாசமான, கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
நடிகை யாஷிகாவிற்கு ஓஷின் ஆனந்த் என்ற தங்கை உள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது மிகவும் சிறுப்பெண்ணாக இருந்தார். ஆனால் இரு வருடங்களில் தற்போது தனது அக்காவையே மிஞ்சும் அளவிற்குநன்கு வளர்ந்து விட்டார்.
மேலும் அவர் அக்காவிற்கு போட்டியாக மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் தெறிக்கவிட்டு வருகிறார். இவரது புகைப்படங்களுக்கு லைக்ஸுகள் குவிந்து வருகிறது.