பிரபல வி ல்லன் நடிகர் ராஜசிம்மன் எப்படி உள்ளார் என்று தெரியுமா ..?? வெளியான புகைப்படத்தை பார்த்து சோ கத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் .,

சினிமா

பிரபல வி ல்லன் நடிகர் ராஜசிம்மன் எப்படி உள்ளார் என்று தெரியுமா ..?? வெளியான புகைப்படத்தை பார்த்து சோ கத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு கொடுக்க படும் அணைத்து அங்கீகாரமும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் அனைவருக்கும் உண்டு ,திரைக்கதை ஆனது கதாநாயகனுக்கு சமமான கேரக்டர்யில் வில்லன் நடித்து வருகின்றனர் ,இது போன்ற நெகடிவ் கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்கள் இருக்க தான் செய்கின்றனர் ,

இதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் நடிகர் விஜய் சேதுபதி ,ஏனென்றால் இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம் வேதா இதில் நடித்த இவர் எண்ணற்ற ரசிகர் கூட்டத்தை சேர்த்தார் ,அனைவரும் நினைப்பார்கள் வில்லன் என்பவர்களை யாருக்கும் பிடிக்காது என்று இங்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை,

நல்ல நடிகர்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் இருக்க தான் செய்கின்றனர் ,சமீபத்தியல் ஏகநாதபுரம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராஜசிம்மன் ,இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் ,ஆனால் இப்பொழுது அவர் பட வாய்ப்புகள் இன்றி சாலை ஓரத்தில் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரின் ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.