பி ரபல மு ன்னணி நடிகை மா ர டை ப் பால் தி டீர் ம ரண ம்..!! பே ர திர்ச் சியில் மூ ழ்கிய தி ரையுலகமும் ர சிகர்களும் ..!!

சினிமா

80, 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. இவர் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என கோலிவுட்டில் அழைக்கப்பட்டார். அவள் அப்படித்தான் படத்தில் இயக்குநர் கே.இயக்குனர் பாலச்சந்திரனால் அறிமுகம் செய்யப்பட்ட இவர் சேரன் பாண்டியன், ஊர்கா வலன், என் தங்கச்சி படிச்சவ, வெள்ளையத்தே வன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மா ர  டைப் பால் கா லமா னார். அவருக்கு வயது 56.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் ,இந்தி என பல மொழிகளில் அ சத்தி வந்த சித்ரா கடந்த 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகாலட்சுமி என்ற மகள் ஒருவர் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு வி லகி இருந்த இவர், பிக் பாஸ், சின்னத்திரை நடிகை சித்ரா குறித்து பேட்டியளித்து மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் சாலிகிராமத்தில் உள்ள லோகியா தெருவில் மகளுடன் வசித்து வந்த நடிகை சித்ரா  மார டைப் பால் மர ண ம் அ டைந்துள்ளார். சித்ராவின் தி டீ ர் ம ரண த்தை அறிந்த திரையுலகினர் பலர் இர ங் கல் தெ ரிவித்து வருகின்றனர்.