புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி குழந்தை தேவதை யாரென்று உங்களுக்கு தெரியுமா ?? அட இவங்க பிக்பாஸ் பிரபல நடிகை ஆச்சே என்று வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

Uncategorized சினிமா

தற்போது கொ ரோன காலகட்டதினால் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது சராசரி மக்களும் மட்டுமல்லாமல் பல திரைப்பட பிரபலங்களும் ஷூட்டிங் இல்லாமல் வீட்டிலே அடைந்து கிடைகிறார்கள். இந்நிலையில் பல பிரபலங்கள் சமுகவளைதங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அவ்வபோது போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஒரு சில பிரபலங்கள் தனது சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.அந்த வகையில் பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகையுமான ‘’ஷெரின்’’ தான் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ச்கள் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 போட்டியாளரான ஷெரின், தனுஷ் அறிமுகமான ’துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் ’ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ ’விசில்’ ’உற்சாகம்’ ’பீமா’ ‘நண்பேண்டா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷெரின், 105 நாட்கள் வரை தாக்குபிடித்து மூன்றாவது ரன்னர்-அப் ஆக வென்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷெரின் சமீபத்தில் தான் குழந்தையாக இருந்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் குயின் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில் அப்பவே அவர் குயின் தான் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் குறித்து ஷெரின் குறிப்பிட்டுள்ளதாவது, ஓ மை காட், இந்த மே க்கப்பை எனது அம்மா தான் செய்தார், எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது.

இந்த மேக்கப்பும், இதில் நான் அணி ந்திருந்த உடை மற்றும் ஷூ எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று பதிவு செய்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள அந்த பு கைப்படம் சமுகவளைதலன்களில் வைரலாகி வருகிறது.