இவர் 1995 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Sanam Harjai என்னும் படம் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.இவர் மலையாளத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான Indraprastham படம் மலையாள மக்களை வெகுவாக இவர் வசம் திருப்பியது.தான் தமிழ் சினிமாவில் நடித்த முதல் படத்திலையே இவர் சிறந்த நடிகைகாண விருதை தட்டி சென்றார்.
தமிழில் வெளியான வி.ஐ.பி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன்.சிம்ரன் தமிழ் சினிமாவில் செல்லமாக இடுப்பழகி என்று மக்களால் அழைகப் பெற்றவர் .இவர் தமிழ் சினிமாவில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து வெளியான வீ ஐ பி என்னும் படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் உருது ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.
இதன்பின் தளபதி விஜய், தல அஜித், சூர்யா பிரஷாந்த், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை நிறுத்தாத நடிகை சிம்ரன், தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் தற்போது கூட பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் ச.ர்ச்சைக்குரிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சிம்ரனின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அட, நடிகை சிம்ரன் சிறு வயதிலேயே எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க, என கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..