புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி பையன் யாரென்று தெரிகிறதா ? அட , இவர் தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராசே .. இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!!

சினிமா

பொதுவாக சினிமா ரசிகர்களுக்கு நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் என்றாலே ஒரு அலாதியான சந்தோஷம் தான் இந்தவகையில் புகைப்படத்தில் இருக்கும் இந்த நடிகர் தமிழ் சினிமாவில் ஒரு இந்த நடிகர் ஆவார். சொல்லப்போனால் இவரது தந்தை தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகரும் கூட. தனது தந்தை படத்தில்தான் இவர் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகம் ஆனார். ஆரம்ப காலத்தில் தனது தந்தையின் படத்தில் அதிகம் நடித்து வந்த இவர் அதன் பின்னர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனிப்பட்ட பெயர் எடுத்திருந்தார். ஒரு ஒரு இவருக்கு ஆண்களை விட பெண்கள் மத்தியில் தான் அதிக ரசிகர்கள் இருந்து வந்தனர்.அந்த அளவிற்கு இவரது குறுக்கு முறுக்கு தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இதுவரை தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார் இந்த நடிகர் திருமணம் முடிந்து 2 குழந்தைக்கு தந்தையான பின்னரும் தமிழ் சினிமாவில் நடித்து தந்தையான இவர்

தற்போது இளம் நடிகர்களில் அப்பாவாகவும் நடித்து வருகிறார். அதுபோக இவரது மகனும் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்து வருகிறார் இவர் நடித்து

ஒரு சில படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.அதுமட்டுமல்லாது இவரது ஒரே படம் ஒரு வருடத்திற்கு மேல் கூட ஓடியுள்ளது, அதற்காக ஒரு பாராட்டு விழா கூட அந்த காலகட்டத்தில் வைக்கபட்டிருந்தது.

மேலும், இந்த கொழுக் மொழு நடிகர் அந்த பூ நடிகையை காதலித்து வந்ததாகவும் ஒரு கிசுகிசு ஏற்பட்டிருந்தது. ஆனால் ,இறுதியில் அந்த பூ நடிகை இயக்குனர் ,

இறுதியில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இவர் யாருனு இப்போ கண்டுபிடுச்சி இருப்பீங்களே. யாருனு தெரிஞ்சா கமன்ட் பண்ணுங்க.