புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி தேவதை யாரென்று தெரியுமா..? தற்போது இவங்க தான் தமிழ் சினிமாவை கலக்கிய பிரபலம் தான் இவங்க.. யாருனு பார்த்தா ஷா க் ஆகிடுவீங்க ..!!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் அவ்வளவு சாதரணமான விசையமில்லை தற்போதெல்லாம் சீரியல்களின் மூலமும் குறும்படங்களின் மூலமும் எளிதில் திரையுலகில் நுழைந்து விடுகிறார்கள் ஆனால் முன்பெல்லாம் நல்கும் திறமையும் இருந்தால் மட்டும் போதாது தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக. இப்படி அன்றிலிருந்து இன்று வரை தமிழ் சினிமாவில் மாறாமல் இருப்பது ஒன்றே ஒன்றுதான் மலையாள சினிமா நடிகைகளே தமிழ்சினிமாவில் ஜோளிக்கின்றனர். இப்படி இதோவ்ரை அறிமுகமான பல நடிகைகள் அடையாளம் தெரியாமல் சென்றாலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே காலம் கடந்து மக்கள் மனதில் இடம் பிடிக்கின்றனர்.

இப்படி கேரளாவை பூர்விகமாக கொண்டு முதன்முதலில் மலையாள சினிமா மூலம் திரைத்துறைக்கு நுழைந்தவர் நடிகை அசின். மலையாள திரையுலகில் இருந்து வந்து முதல் திரைப்படதிலேயே அதே மலபார் பெண்ணாக ஜெயம் ரவி திரைப்படமான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானார்.

இந்த திரைபப்டத்தில் தனது கியுட்டன பாவனைகள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க தொடங்கினர்.இப்படி அதன் பின்பு உள்ளம் கேய்குமே, கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு,

ஆழ்வார், போக்கிரி போன்ற பல வெற்றிபப்டங்களில் நடித்திருந்தார். இவர் நடித்தாலே அண்ட் திரைப்பப்டம் வெற்றிதான் என்ற அளவிற்கு இவர் நடித்த பெரும் பாலும் திரைப்படங்கள் வெற்றியடைந்த திரைபப்டங்களாக அமைந்தவை.

இப்படி தமிழ் பல திரைபபடங்கள் வெற்றியடையவே ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கு பல படங்களில் ஹிட்டடிதார். பின்னர் மைக்ரோமக்ஸ் கம்பனி தலைவரான ராகுல் ஷர்மாவை கடந்தாஹ் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு குடம்ப வாழ்வில் இணைந்த

இவர் அதான் பின்பு பெரியதாக திரைபப்டங்களில் நடிக்கவில்லை. இப்படி இவரது மகளுக்கு தற்போது பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் இவரது சிறுவயது புகைபப்டமும் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.