பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் விஜே மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ரலாகி வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜே மகாலட்சுமியை தயாரிப்பாளர் ரவீந்தர் கா தலித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதனை அடுத்து தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருப்பதியில் நடந்த இந்த திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இவர்களுக்கு தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
திருமணம் முடிந்த நிலையில் வெளிநாடுகளுக்கு ஹ னிமூன் செல்லாமல் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்த காதல் தம்பதிகள் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் இருக்கும் புகைப்படங்களை விஜே மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள் வை ரல் ஆகி வருகின்றன.
இருப்பினும் ஹனிமூன் சென்ற இடத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செ ய்யாமல் தனியாக இருக்கும் புகைப்படத்தை மகாலட்சுமி பதிவு செய்தது ஏன் என்ற கேள்வியையும் ரசிகர்கள் கமெண்ட் எழுப்பி வருகின்றனர்.