புத்தகத்துடன் ந ல்ல டக் கம் செய்யப்பட்ட ஸ்ரீ மதியின் உடல்… க தறி ய குடும்பம்… க ண் ணீ ரில் மக்கள்…!!

வைரல் செய்திகள்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி(வயது 17)  இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.மேலும் கடந்த 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி ம ர் ம மா ன முறையில் உ யி ரிழந் தார். 

மேலும் பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து கு தித்து த ற் கொ லை செய்து கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் அவரது பெற்றோர் இதை ஏற்கவில்லை. ம ரண த்தில்  ச ந்தே கம் இருப்பதாக கூறி போ ராடி வந்தனர். இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போ ராட் டம் பெரிய க ல வர த் தில் முடிந்தது. 

மாணவி ம ரண ம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போ லீ சா ர் வி சா ர ணை நடத்தி வருகின்றனர். மாணவி ஸ்ரீமதியின் ம ரண த் தில் ம ர்ம ம்  இருப்பதாக கூறி அவரது  உ டலை வாங்க பெற்றோர் ம றுப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 10 நாட்களாக ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு ம ருத்து வமனை யில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டு முறை உ டற் கூ றாய் வு செய்யப்பட்ட நிலையில் நேற்று நடந்த வி சாரணை யின் போது மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் இன்று ஒ ப்படை க்கப் பட்ட நிலையில் உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் க ண்ணீ ர் மூ ழ்க ஸ்ரீமதியின் உடல் ந ல்ல டக் கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீமதியின் உ டலைப் பார்த்து பெற்றோர்களின் க தற ல் ஒட்டு மொத்த தமிழகத்தையும் க ண்கல ங்க வைத்துள்ளது. இறுதியாக Biology-Zoology புத்தகத்துடன் ந ல்ல டக் கம் செய்யப்பட்டுள்ளது.