புற் றுநோ யால் பாதிக்கப்பட்ட பிரபல முன்னணி இயக்குனர் சற்றுமுன் தி டீ ர் மா ர டைப்பு ஏற்பட்டு உ யிரி ழப்பு.. சோ க த்தில் க த றும் திரையுலகம்.. பே ர திர் ச்சியில் ரசிகர்கள் ..!!!

சினிமா

புற் றுநோ யால் பாதிக்கப்பட்ட பிரபல முன்னணி இயக்குனர் சற்றுமுன் தி டீ ர் மா ர டைப்பு ஏற்பட்டு உ யிரி ழப்பு.. சோ க த்தில் க த றும் திரையுலகம்.. பே ர திர் ச்சியில் ரசிகர்கள் ..!!!

அர்ஜுன் நடிப்பில் வெளியான செங்கோட்டை என்ற படத்தை இயக்கியதன் மூலம் மக்களால் அறியப்பட்டவர் சி.வி. சசிகுமார்.

57 வயதான இவர் கடந்த சில வருடங்களாகவே தொ ண்டை புற் று நோ ய் காரணமாக சி கி ச்சை பெற்று வந்துள்ளார்.

அண்மையில் அவரது உடல்நிலை மோசமாக அவர் போரூரில் உள்ள தனியா ர் மரு த்துவ மனை யில் சி கி ச் சை பெற்று வந்தார்.

ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரது உ ட ல்நி லை மிகவும் மோ சமா க மா ர டை ப்பு ஏற்பட்டு உ யி ரிழ ந்துள் ளார்.

இயக்குனரின் ம ர ண செய்தியை கேட்ட திரையுலகம் தங்களது சோ கத் தை வெளிப்படுத்தி வருகின்றனர். இயக்குனரின் இறு திச்ச ட ங்கு இன்று நடைபெற இருப்பதாக தகவல் வந்துள்ளது.