பெட்ரோல் விக்கற விலையில,ஒரு லிட்டர் பெட்ரோலில் 120 கிலோ மீட்டர் பயணம் செய்யும் குட்டி விமானத்தை கண்டுபிடித்து அசத்திய தமிழக இளைஞர்

Videos

பெட்ரோல் விக்கற விலைக்கு எதாவது ஒரு நல்ல வழி பிறக்காதா? என மக்கள் ஏங்கும் இந்த சூழலில் ஒரு லிட்டர் பெட்ரோலில் 120 கிலோ மீட்டர் பயணம் செய்யும் குட்டி விமானத்தை கண்டுபிடித்து அசத்திய தமிழக இளைஞர் குறித்த செய்தி ஓன்று விடியோவாக இணையத்தில் வெளியாகி தற்போது அதிக பேரின் பாராட்டுகளை பெற்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது அந்த வீடியோ இணையம் முழுவதும் பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.தனது திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர். அந்த வகையில் ஐவரும் சேர்ந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சிகளில் தங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே பேமஸ் ஆகமுடியும்.

தற்போது இணைய த்தின் வ ழியே தினந் தோறும் யாராவது ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள்.பலர் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் திறமைகளை உலகறியச் செய்கின்றனர். தற்போது இணையம் பணம் சம்பாதிக்கவும் வழிவகுப்பது பலரையும் இணையத்தில் திறமைகளை வெளிக்காட்ட ஊக்குவிக்கிறது.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது.நனறி polimer news