பெண்களை பொறுத்தவரை ஒரு சிலர் அவர்கள் காலில் கருப்பு கயிறு கட்டி இருப்பார்கள். ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டுவதால் ஆ பத் தா என்று ஒரு சிலர் கேட்பார்கள். ஆ பத்து கிடையாது. பேங்க்ல காலில் கயிறு கட்டி கொள்வதால் நம்மை எந்த தீ ய சக்திகள் எதுவும் அண்டாது. மேலும் செ ய்வி னை சூ னி யங் கள் எதுவும் நெ ருங் காது. கண் தி ருஷ்டி படாது.
அது மட்டுமின்றி ச னீஸ் வர பகவானின் பார்வையின் வே கத் தை இந்த க றுப்பு க யிறு கு றைக் கிறது. க றுப்பு கயிறில் 9 மு டிச் சு கள் முடிச்சுகள் போட வேண்டும். இந்த கயிறை பெண்கள் பிரம்ம முகூர்த்தத்தில் கட்டி கொ ள்ள லாம். அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம். இதனை சனிக்கிழமை கட்டி கொள்வது மிகச் சிறப்பு. வலது காலில் இதனை கட்டிகொள்ள வேண்டும். கறுப்பு கயிறை நாம் கட்டி கொண்டால் நம்மை அ றியா மல் நாம் வி ழுந் தாலும் மிகப் பெ ரிய ஆ பத் து வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளும்.
அதுமட்டுமின்றி நீண்ட கால தீ ராத நோ ய் இ ருந் தாலோ உ டல் ந ல கோ ளாறு கள் இருந்தாலோ இந்த கறுப்பு கயிறை ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து கட்டி கொள்ளவேண்டும். இதனை கட்டும் போது துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் என்று உச்சரிக்கலாம். ப ருவம டைந்த பெண்கள் ஆ ரம்ப த்தில் வெ ளியே செல்லும் போது இதனை கட்டி விடுவது மிக நல்லது..