பெண்ணாக மாறி இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா? அட இந்த நடிகரா? நம்பவே முடியல… புகைப்படத்தை பார்த்து வா யடை த்துப் போன ரசிகர்கள்…!!

சினிமா

திரையுலகில் அவ்வளவு எளிதாக யாரும் சாத்தித்து விட முடியாது. அப்படி சினிமாவில் பலருக்கும் வாய்ப்புகளும் கிடைத்து விடுவதில்லை. பல இளைஞர்கள் தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு நடிகராக திரையில் வர வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வருகின்றனர். அப்படிபட்ட பலரில் ஒருவர் தன் அ ங்கா டி தெரு நடிகராக வந்த மகேஷ்.

இவர் இயக்குனர் வசந்த பாலன் இவரது இயக்கத்தில் வெளிவந்த அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மகேஷ். இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த திரைபடத்தில் நடித்த நடிகை அஞ்சலி மற்றும் இவரின் ஜோடி மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் அதன் பின் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் பெரிதாக ஒன்றும் கை கொடுக்கவில்லை.

மேலும் அதனை பற்றி யோசித்து மனம் தளர வி டாமல் சிறு படங்களில் நடித்து கொண்டிருந்த இவருக்கு கடந்த சில வருங்களாகவே சினிமா வாழ்க்கை ச ரிவி லேயே சென்றது. இப்படி நீண்ட நாட்கள் பட வாய்ப்பில்லாமல் இருந்த மகேஷ் தி டீரென தேனாம்பேட்டை என்ற திரைப்படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதை உறுதிபடுத்தும் வகையில் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஆ ச்ச ரியத் தில் உள்ளனர். தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பெண் வே டத் தில் நடித்திருக்கும் நிலையில் அங்காடி தெரு மகேஷ் முதன் முதலாக பெண் வேடத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் இது. இந்த படத்தினை பற்றி படத்தின் இயக்குனர் கூறியது என்னவென்றால் இந்த படத்தில் அவர் ஒரு தி ருந ங்கை கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருக்கிறார்.

மேலும் அந்த கதாபாத்திரம் ஊரில் இருக்கும் அனைவரிடமும் அ டி வாங்கி கொண்டு இருக்கும் கதாபாத்திரம் என விரைவில் பட வேலைகள் முடிந்து விடும் என கூறியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வை ரலா கி வருகிறது..