பெத்த மகனை விட்டு விட்டு திரையரங்கில் நடிகையின் கையை பிடித்து இ ழுத் துக் கொண்டு ஓ டும் நடிகர் தனுஷ்!! ப ர ப ரப்பு வீடியோ….!!

சினிமா வைரல் வீடியோ

நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க நடிகர் தனுஷ், நடிகை ராஷி கன்னா, அனிருத் போன்ற பல நட்சத்திரங்கள் திரையரங்கிற்கு சென்றுள்ளார்கள்.

மகன்களை தியேட்டரிலேயே விட்டு விட்டு நடிகையுடன் தனுஷ் ஓட்டம் பிடித்து இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வை ரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் மற்றும் படக்குழுவினர் வந்த தகவலை அறிந்து ரசிகர்கள் ஏராளமானோர் திரையரங்கு முன் கு விந் ததா ல் ப ர ப ரப்பு ஏற்பட்டது.

திரைப்படம் முடிந்து காரில் ஏறி செல்ல கூட வழி இ ல்லா ததால், தனுஷ் தன்னுடைய பாது கா வலர்க ளுடன் நடிகை ராஷி கண்ணா கைகளை பிடித்து கொண்டு மிக வேகமாக ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து த ப்பி த்து காரில் செல்ல ஓடிய கா ட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

நடிகையின் கையை பிடித்து கொண்டு செல்லும் நடிகர் தனுஷ் தன்னுடன் படம் பார்க்க வந்த தனது மகனை ம றந் து விட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எ ழு ப்பி வருகிறார்கள்.