இப்போது நமக்கு பெரிய பிரச்சனை இது தான்.பொதுவாக மழைக்காலங்களில் துணியை காய வைக்க மிகவும் கஷ்டமாக இருக்கும். இதனால் வீட்டில் இருக்கும் ரூமில் பல நேரங்களில் துணி காய வைக்கும் இடமாக மாறி விடுவார்கள்.பேன் போட்டு கூட காய வைப்போம். ஈரத்தோடு அயன் பண்ணுவோம்.அட இந்த சிம்பிள் விஷயம் கூட தெரியாம இருந்துட்டோமே!!
ஆனால் தற்போது அதலாம் தேவையில்லை இந்த ஒரு பொருள் மட்டும் இருந்தால் போதும் உங்கள் வீட்டிலே ஈரமான துணியை காய வைத்து விடலாம். இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்து நீங்களே பார்த்து கொள்ளுங்கள். தற்போது மழை காலம் என்பதினால் இது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
இதோ அந்த வீடியோ!!