ப்ப்பா… அழகில் அம்மாவை மிஞ்சும் நடிகை தேவதர்ஷினியின் மகள்!! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்…!!

Videos சினிமா

திரையுலகில் ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றி அதன் பின் சீரியல்களில் நடித்து படி படியாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பிடித்திருப்பவர் நடிகை தேவதர்ஷினி. அதுமட்டுமின்றி இவர் திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.

மேலும் இவர் நடித்ததை திரைப்படங்களான காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவர் சீரியல் நடிகர் சேத்தன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவரது கணவரும் படஙகளில் நடித்துள்ளார்.

இவர்களுக்கு நித்யா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் 96 படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார். தற்போது தேவதர்ஷினி மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..