ப்ப்பா… காற்றின் மொழி சீரியலில் நடித்த கிராமத்து பெண்ணா இவாங்க… அட இவங்க நிஜத்தில் இப்படியா? நடிகைகளை மி ஞ்சும் அளவிற்கு கி ளா மர் உடை புகைப்படம் இதோ…!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்களை ஈ ர்த்து வருகின்றன. ரசிகர்கள் மத்தியில் பே ராத ரவை பெற்ற ஒரு முக்கிய சீரியல் தான் ராஜா ராணி, சின்னத் தம்பி, நாம் இருவர் நமக்கிருவார், ஆ யுத எழுத்து, மௌன ராகம் என்று சினிமா பாணியில் டைட்டில்கள் வைத்து பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் காற்றின் மொழி என்ற தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

இந்த தொடரில் நாயகனாக ராஜா ராணி சஞ்சீவ்வும், நாயகியாக பிரியங்கா என்பவரும் நடித்து வந்தனர். இந்த தொடரில் அமெரிக்கா ரிட்டனாக ஒரு ரோலில் நடித்தும் அவரும் சஞ்சீவ் இருக்கும் கிராமத்து பின்னணியில் வளர்ந்து வந்த ஹீரோவுக்கும் இடையே ஏற்படும் கா தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. இந்த சீரியலில் கண்மணி என்ற ஒரு கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் பிரியங்கா ஜெயின்.

மேலும் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த பிரியங்கா ஏற்கனவே ஒரு சில கன்னட படத்தில் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். தமிழில் பல ரசிகர்கள் மத்தியில் புது முகம் என்று அறிமுகமான இந்த நடிகை. இந்த சீரியல் மிக சீக்கிரமாக முடிந்து இருந்த நிலையில் மொத்தமாக 485 எபிசோடுகள் ஓடியது.

இந்த சீரியலில் சஞ்சீவை விட பிரியங்கா தான் ரசிகர்களை க வர்ந் து இருந்தார். காற்றின்  மொழி என்ற சீரியல் மூலமாக பல இ ளை ஞர்க ளை எல்லாம் கிராமத்து பெண் தோற்றத்தில் இருந்து பிரபலமான இவர் நிஜத்தில் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு ப டு மா டர் னாக இருந்து வருகிறார்.

மேலும் சமூக வளைதள பக்கத்தில் மா டர் ன் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இவர் மீடியாவிற்கு வந்த புதிதில் ப டு கி ளாம ரான உ டையி ல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ..