பிரம்மாணட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சிவாஜி. இந்த படத்தில் சும்மா பேரைக் கேட்ட சும்மா அதிர்துள்ள இந்த வசனத்தை ஒவ்வொரு முறை சொல்லும் போது ரசிகர்கள் மத்தியில் கை தட்டல் அதிகமாக இருக்கும்.
இந்த படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் தீபாவளி அன்று ரஜினி குடும்பத்துடன் ஸ்ரேயா வீட்டிற்கு போவார். அப்போது அதிர் வீட்டில் வசித்து வரும் சாலமன் பாப்பையா ரஜினியிடம் எங்க வீட்டில் இரண்டு பெண்கள் இருக்கு நல்லா பழகிக்கலாம் வாங்க என்று சொல்லுவார்.
அப்போது அவருடைய பெண்களை ரஜினிக்கு அறிமுகம் செய்து வைப்பார். அங்கவை, சங்கவை என்று பெயர் வைத்திருப்பார். இது குறித்து தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க..
வீடியோ இதோ…