தமிழ் சினிமாவில் நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் 90களில் க னவு க ன்னி யாக வலம் வந்தார். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஜோடி போட்டு நடித்து பிரபலமானார். பிரபல நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த போது வி ப த் தில் சி க்கி ய தாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளில் நடித்து புகழ் பெற்றார், ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து வி லகி இருந்தவர் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாபன் என்பவரை கா தலி த்து திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 2 மகள்கள், ஒரு மகன் என சந்தோஷமாக குடும்பம் நடத்தி வரும் ரம்பா, தன் வாழ்வின் முக்கியமான விஷயங்களை புகைப்படங்களாக, வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்வார். ஆனால் சற்றுமுன் அவர் வெளியிட்ட தகவலால் ர சிகர்கள் அ திர் ச்சி யில் உள்ளனர்.
அதாவது பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு வரும் போது வி ப த் தி ல் அவரது கார் சி க்கி ய தாக தெரிவித்துள்ளார். இவர் பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் எங்கள் கார் மற்றொரு கார் மீ து மோ தி ய து.
நாங்கள் அனைவரும் சிறு கா யங் களு டன் பாதுகாப்பாக இருக்கிறோம், என் குட்டி சாஷா இன்னும் ம ருத் துவ மனை யில் இருக்கிறார் என தெரிவித்துள்ளார். ரம்பாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், விரைவில் கு ணம டைய பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர்.
View this post on Instagram