வி பத் தில் சி க் கி கா ய மடை ந்த யாஷிகா தற்போது மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், இவரது தற்போதைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வ ரு த் தமடைய செய்துள்ளது.
கடந்த ஜூலை 25ம் தேதி நண்பர்களுடன் புதுச்சேரி சென்றுவிட்டு திரும்பிய போது, யாஷிகா ப டுவே கமாக ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இ ழ ந்து வி ப த்துக் குள்ளானது.
இதில் யாஷிகாவின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உ யிரி ழ ந்தார்.
பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு கா யங் களுடன் தப்பினர்.
வி ப த்தி ல் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மரு த்துவ மனையில் சி கி ச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போ லீ சார் வ ழக் குப்பதி வு செய்யப்பட்டுள்ளது. அ று வை சி கி ச்சை க்குப் பிறகு சற்றே உடல் நலம் தே றிய யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியான வள்ளி செட்டி பவணி ம றை வு குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
அதேபோல் வி ப த்தி ன் போது தான் கு டிக் கவி ல்லை என்றும், தேவையற்ற வ தந் திகளை ப ரப்ப வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார்.
இவர் எழுந்து நடப்பதற்கே 5 மாதங்கள் ஆகும் என்பதால், இயற்க்கை உ பா தைகள் முதல் அனைத்தும் பெட்டில் தான் என, இவர் முன்பு போட்ட பதிவு படிப்பவர்கள் நெ ஞ் சங்களையே உ ரு க வைத்தது.
தற்போது தனது நிலையினை குறித்து யாஷிகா தற்போது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவரது தாயார் யாஷிகாவுக்கு உணவு கொடுக்கிறார். பக்கத்தில் யாஷிகா அவரது செல்ல நாய் குட்டி ஒன்றையும் வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வை ர லாகி வருகிறது.