மகாலட்சுமி, ரவீந்தரை தொடர்ந்து அடுத்து திருமணம் செய்துக் கொண்ட ஜோடி… அதுவும் சஸ்பென்ஸ் ஆக திருமணத்தை முடித்த ராஜா ராணி 2 சீரியல் பிரபலம்… யார் தெரியுமா??

சினிமா

திரையுலகில் கடந்த சில நாட்களாக இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ஜோடி மகாலட்சுமி மற்றும் ரவீந்தர். பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். எதிர்பார்க்காத அளவுக்கு இந்த திருமணம் ட்ரெண்டானது. இவர்களது திருமணம் இணையத்தில் பேசு பொருளாக மாறியது.

மேலும் இந்நிலையில் ரவீந்தர், மகாலட்சுமி திருமண நாளன்று விஜய் டிவியின் இரண்டு பிரபலங்களுக்கு திருமணம் நடைபெற்றது. குக் வித் கோ மாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகர் புகழுக்கு அவரது காதலி பென்ஸி உடன் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்த விஜய் டிவியின் பிரபல தொடரான ராஜா ராணி 2 தொடரில் நடித்து வரும் பிரபலத்திற்கு திருமணம் முடிந்துள்ளது.

தற்போது ராஜா ராணி தொடர் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே அர்ச்சனா சில காரணங்களால் சீரியலை வி ட்டு வெ ளியேறி உள்ளார். இதனால் விஜே அர்ச்சனாவுக்கும், பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக நடித்து வரும் அருணுக்கும் விரைவில் திருமணம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் ராஜா ராணி 2 தொடரில் அர்ச்சனாவின் கணவர் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாலாஜி தியாகராஜன்.இந்த தொடரில் அர்ச்சனா உடன் அடிக்கடி ச ண்டை போடும் எதார்த்தமான கணவனாக நடித்திருப்பார். இவர் ஷார்ட் பிலிம், யூடிபில் வெப் சீரிஸ் சில தொடர்களிலும் நடித்துள்ளார். பாலாஜி தியாகராஜனுக்கு தி டீரென திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தில் ராஜா ராணி 2 தொடரில் உள்ள பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். தற்போது திருமண ஜோடிக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.