மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த நடிகையா இவங்க !! அட ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த நடிகையா இவங்க !! அட ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!
சிவகர்த்திகேயன் நடிப்பில் வெளியான படமான மனம் கொத்தி பறவை தமிழ் சினிமா ரசிககர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்ற ஒரு படமாகவே இருந்தது.இவர் கதாநாயகனாக நடித்து வெளியான படங்களில் இவருக்கு இது இரண்டாவது படமாக இருந்தது.இந்த படம் மூலம் தனது நடிப்பின் திறமையை மக்களுக்கு வெளிகாட்டி சினிமா ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.மேலும் இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வைத்து இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை இவரும் வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

சிவகர்த்திகேயன் இந்த படம் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து வந்தது.மனம் கொத்தி பறவையில் நடித்து நடிகையான ஆத்மியா அவர்கள் தமிழ் சினிமாவில் இதுவே இவருக்கு முதல் படமாக இருந்தது, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இவருக்கு பிறகு படிப்படியாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.2012ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மனம் கொத்தி பறவை இந்த திரைப்படத்தை விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தை

எழுதி இயக்கிய எழில் தான் இந்த திரைப்படத்தை இயக்கினார் படத்தில் காமெடி நடிகராக சூரி நடித்திருந்தார் மேலும் டி இமான் இந்த திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆத்மியா நடித்திருந்தார் இவர் மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், ஆத்மியா மனம் கொத்தி திரைப்படத்திற்கு பிறகு ஷாம் நடித்த காவியத்தலைவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்

ஆனால் அந்த திரைப்படத்தின் டீசர் வெளியானதோடு சரி பின்பு எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.இதைத் தவிர மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார்,ஆனால் அந்த திரைப்படமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது இந்த நிலையில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றன.