மனுஷன்களுக்கு பொறந்த குழந்தை போல இல்லையே… என்று குழந்தையை அ சிங் கப்ப டுத் திய நர்ஸ்… பிறகு நடந்ததைபாருங்க….!!

Videos

என்னுடைய மூத்த மகன் வயிற்றில் இருக்கும் போதே 7 வது மாதமே என்னுடைய பனிக்குடம் உ டைந் து விட்டது. அப்போது வீட்டில் அதிக கேள்விகள் கேட்க தொடங்கின. வெயிட் ஏதாவது துக்கினியா ரொம்ப குனிந்து நிமிர்ந்து ஏதாவது வேலை செஞ்சயா மாடி படிக்கட்டு ஏறுனியா பல கேள்விகள் கேட்டாங்க.

அதுமட்டுமின்றி இன்னும் இங்கிதமே இல்லாம பல கேள்விகள் கேட்டாங்க. நமக்கு இப்படி ஆகி விட்டதே என்று வ ருந் திக் கொண்டிருக்கும் போது இவ்வாறான பேச்சுகளை கேட்க வேண்டியிருக்கிறது.

இதற்கு சரியான பதிலடியை என் கணவரும் மாமியாரும் குடுத்து விட்டாங்க. இருந்தாலும் சொந்தம் பந்தமிலா பல கேள்விகள் கேட்டன.

இதோ அந்த வீடியோ…