மனைவி முன்னரே பொது மேடையில் நான் முகேனை காதலிக்கிறேன் என்ற பிரபல முன்னணி நடிகை? யார் அந்த நடிகை தெரியுமா?

Tamil News

தற்போது வரை முதன் முறையாக ஒரு பிரபலமான யூடுபர் விஜய் டிவி நாத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வில்லன் என்ற பட்டத்தை பெற்றார் என்பது தான் ஒரு ஆச்சர்யமான விஷயம்.

இதன் பின்னர் முகேன் ராவ் தற்போது வரை ஒரு பிரபலமான பாடகர் ஆவார், ஆனால் தற்போது பல திரைப்படத்தில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் அமீபத்தில் வெளியான வேலன் என்ற படத்தில் கூட அறிமுக நடிகராக நடித்துள்ளார்.பின்னர் பிக்பாஸ் நான்காவது சீசனில் டைட்டில் வின்னரகவும் வந்தார்.

ஆனால் நமது நடிகர் முகேன் ராவ் தற்போது வரை தமிழ் சினிமாவில் முதன் முறையாக நடித்த திரைப்படம் என்றால் அது வேலன் என்ற திரைப்படம் தான், அதும் முன்னணி நடிகர் பிரபு கூட சேர்ந்து நடித்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது, பின்னர் பேச்சுலர் பட நடிகை திவ்யபாரதியுடன் சேர்ந்து மதிமேல் காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் முகேன் ராவ்.

நமது நடிகர் முகேன் ராவ் தற்போது வரை எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை, ஆனால் சமீபத்தில் தான் ஒரு பிரபலமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.அப்போது அந்த நிகழ்ச்சியில் திவ்ய பாரதியும் கூட இருந்தார்.இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை ரைசா வில்சம் கூட கலந்து கொண்டு இருந்தார்.

இப்படி பட்ட ஒரு நிலையில் நமது நடிகர் முகேன் ராவ் வாழ்க்கையில் புதிய திருப்பமாக நடிகை ரைசா வில்சம் முகேன் ராவ்வை காதலிப்பதாக கூறியுள்ளார்.மதிமேல் காதல் என்ற படத்தில் இருந்தே முகேன் மீது காதல் வந்ததாகவும் கூறியுள்ளார்.இந்த செய்தி தர்பொது௯ நமது சமூக வலைதளத்தில் வைரளாக பகிரப்பட்டு வருகிறது.

courtesy newstoll.com