மனோஜ் பாரதிராஜா மனைவி & மகள்களா இது !! அட இவருக்கு இவ்வளவு அழகான மகள்கள் உள்ளார்களா .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

Uncategorized

மனோஜ் பாரதிராஜா மனைவி & மகள்களா இது !! அட இவருக்கு இவ்வளவு அழகான மகள்கள் உள்ளார்களா .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. தாஜ் மஹால் என்ற படத்தின் மூலமாக நடிகராக களமிறங்கி அவர் அதற்கு பிறகு பல படங்களில் நடித்து இருக்கிறார். மனோஜ் கே பாரதி தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் ஆவார்.

கடைசியாக அவர் சிம்புவின் மாநாடு படத்தில் வில்லன் எஸ்ஜே சூர்யா உடன் இருக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். ஆனால் அது அதிகம் முக்கியத்தும் இல்லாத ரோல் என்பதால் படத்தில் அவர் காட்சிகள் அதிகம் இல்லை.

இவர் ஒரு நடிகர் ஆவதற்கு முன்பு தமிழ் திரையுலகில், உதவி இயக்குனராக பணியாற்றினார். இவர் தியேட்டர் ஆர்ட்ஸ் உள்ள தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் படித்தார்.இவர் 1999ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இவருக்கு ஜோடியாக ரியா சென் நடித்தார்.

இவர் நவம்பர் 19, 2006 அன்று, தனது காதலியான நடிகை நந்தனாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உண்டு.தற்போது மனோஜ் பாரதிராஜா சமூக வலைத்தளத்தில் தனது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதோ வெளியான அழகிய குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்க ..