மருதாணி இலை அரைத்து கை கால்களில் வைத்து அழகு பார்ப்பது அனைவருக்கும் பிடிக்கும்.அப்படி அந்த மருதாணி வைப்பதால் பல்வேறு நன்மைகள் உண்டாகும்.குறிப்பாக உடலின் வெப்பநிலை குறையும்.மருதாணி இல்லாமல் 2 நிமிடத்தில் கை சிவக்கும் மருதாணி லிக்விட் செய்முறை.. இதை முயற்சி செய்து பாருங்கள்..
மருதாணி இல்லாமல் தேங்காய் சிரட்டை பயன்படுத்தி மருதாணி போன்று அழகு படுத்தும் முறையை நீங்கள் இந்த வீடியோவில் பார்க்கலாம்.இந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதோ அந்த வீடியோ..