மறைந்த காதலர் தினம் பட நடிகர் குணாலின் குடும்பத்தை யாரும் இதுவரை பார்த்ததுண்டா ..? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

Uncategorized

மறைந்த காதலர் தினம் பட நடிகர் குணாலின் குடும்பத்தை யாரும் இதுவரை பார்த்ததுண்டா ..? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான காதலர் தினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் குணால். இவர் ஹரியானவை சேர்ந்தவர் என்பதால் ஹிந்தி வாய்ப்புகளை தேடி சென்றார் ஆனால் ஹிந்தியில் இவருக்கு வரவேற்பு கொடுக்கவில்லை. தமிழிலேயே குணாலை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். அந்த வகையில் குணால் தமிழில் காதலர் தினம் படத்தின் வெற்றியின் மூலம் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்தார்.

இவர் மும்பையை சேர்ந்த அனுராதா என்பவரை திருமணம் செய்துகொண்டார், குழந்தைகளும் உள்ளார்கள். ஆனால் சில பிரச்சனைகளால் இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவருக்கு திருமணமான பின்பு கதையே வேறு திசைக்கு சென்றது. அவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.

கல்யாணம் ஆன பின்பு லாவினா பாட்டியா என்ற பெண்ணை காதலித்து அவருடனே தனியாக வாழ்ந்தார். அதன்பின் என்ன ஆனதோ தெரியவில்லை. குணால் வாழ்க்கையில் பெரிய சோகம் ஏற்பட்டது. 2007 அன்று மும்பையில் உள்ள அபார்ட்மெண்டில் குணால் தூக்கிட்டு இறந்துள்ளார். இதற்கு அவரது காதலியான

இதோ குணால் தனது மனைவி குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ,