மறைந்த நடிகர் பாண்டுவின் மகன் & மருமகள் யார் என்று தெரியுமா..? அட இவங்களும் ஒரு பிரபலமா . இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!
பாண்டு, என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகரும், ஒவியரும் ஆவார். இவர் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளார். இவருடைய சகோதரர் இடிச்சப்புளி செல்வராசு என்பவரும் நகைச்சுவை நடிகராவார்.[1] இவர் திரைப்படங்களோடு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தினம் தினம் தீபாவளி, உறவுகள் சங்கமம், வள்ளி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.சென்னை ஓவிய கல்லூரி மாணவரான பாண்டு தென்னிந்தியாவில் ஓவியத்தில் ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டம் வாங்கிய ஒரே நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஓவியரான பாண்டு எழுத்துகள் வடிவமைக்கும் கலைஞராக இருந்தார். பிரபல நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் பாண்டு கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்பட்டிருந்த நிலையில் உ யிரிழந்தார்தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு. ‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இ டிச்சபுளி செல்வராஜின் சகோதரரான இவர் ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம திரையுலகில் அறிமுகமானார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த பாண்டு,
பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை வடிவமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ புகைப்படம்..