மறைந்த நடிகர் முரளிக்கு இவ்வளவு அழகான மகளா..? அடேங்கப்பா அழகில் சினிமா நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ நீங்களே பாருங்க..!!

Uncategorized

மறைந்த நடிகர் முரளிக்கு இப்படி ஒரு அழகான மகளா..? அடேங்கப்பா அழகில் சினிமா நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ ..!!

எஸ்.டி. முரளி தமிழ் மற்றும் கன்னட படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகர் ஆவார். அவர் ஒரு புலனுணர்வு பாடகர் அல்லது ஒரு சோகமான காதலராக சித்தரிக்கப்பட்ட பாத்திரங்களுக்கு பிரபலமானவர். இவரது மகன் அதர்வா 2010 ஆம் ஆண்டு பானா காத்தாடி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

முரளி தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா, சிம்ரன், ரோஜா, தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்.

1987ஆம் ஆண்டு ஷோபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அதர்வா மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும், காவ்யா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக மா ரடைப்பு வந்த இ றந்து போனார். இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகமே திரண்டு அஞ்சலி செலுத்தியது.

இதோ நடிகர் முரளி-யின் மகளை நீங்களே பாருங்க ..