மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான தங்கையா.? அடேங்கப்பா அழகில் அக்காவையே மிஞ்சிடுவார் போலயே.. இதோ புகைப்படத்தைப் பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்..!!

சினிமா

ம றைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான தங்கையா.? அடேங்கப்பா அழகில் அக்காவையே மிஞ்சிடுவார் போலயே.. இதோ புகைப்படத்தைப் பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்..!!

ஸ்ரீ தேவி தமிழ் நாட்டில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இந்திய திரைத்துறையில் பிரபலமானவர்.

1996-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ல் ஸ்ரீதேவி-க்கும் இந்திய திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூர் என்பவருக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது, இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர் இந்திய திரைத்துறையில் தமிழ் திரையுலகின் மூலம் அறிமுகமாகி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் இந்தியாவில் அணைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக பல விருதுகளை வென்றுள்ளார்.

பலருமே ஸ்ரீ தேவியின் தங்கையுடன் இருந்துவரும் ஒரு அரிதான போட்டோவினை பகிர்ந்து வருகின்றனர். இவர் அதிகமாக மீடியா பக்கமே தெரிந்தது இல்லை. காரணம் ஸ்ரீ தேவிக்கும் அவரின் தங்கைக்கும் ஏற்பட்டு இருந்ததாம்.