மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மகன் மற்றும் மகளை யாரென்று தெரியுமா.? சமூக இணையத்தில் வெளியான அழகிய புகைப்படம் இதோ ..!!

சினிமா

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மகன் மற்றும் மகளை யாரென்று தெரியுமா.? சமூக இணையத்தில் வெளியான அழகிய புகைப்படம் இதோ ..!!

பலருக்குமே மனதை கவர்ந்த ஒரு நகைச்சுவை நடிகர் பாண்டு சென்ற வருடம் காலமானார். நடிகர் பாண்டுவின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர், அவர், மனைவி குமுதா, மேலும் அவரின் மகள் மகன்கள் பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

நடிகர் பாண்டு நடிப்பினை தாண்டி கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இந்த கம்பெனியில் பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

இந்த நிறுவனத்தினை இப்பொது அவரின் மகன்களில் ஒருவர் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார். இப்போது அவரின் மகன்கள் வெளிநாடுகளில் சென்று செட்டில் ஆகி இருக்கின்றனர்.

இப்பொது ஒரு குடும்ப போட்டோ ஒன்று வைரலாகி வருகின்றது. நடிகர் பாண்டு மறைவதற்கு முன்பு அவரின் மகன் மற்றும் மருமகளுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் இது.

இதுவரை அவரின் குடும்பத்தில் நடிகர் பாண்டுவினை தவிர யாரும் சினிமா பக்கமே எட்டி கூட பார்க்கவில்லை. அடுத்து அவர்விட்டு சென்ற நிறுவனத்தினை நடத்துவை தான் அவர்கள் பார்த்து வருகின்றனர்.