மறை ந்த பிரபல நடிகை சில்க் சுமிதாவின் காதலன் யாரென்று தெரியுமா..? அட இவரா .. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!

சினிமா

மறை ந்த பிரபல நடிகை சில்க் சுமிதாவின் காதலன் யாரென்று தெரியுமா..? அட இவரா .. வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!

80ஹிட்ஸ்களில் தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகலில் கொடிகட்டிப்பறந்த நடிகை என்று சொல்லப்போனால் அது சில்க் சுமிதா என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் வெள்ளையாக இருந்தால் மட்டுமே நடிகையாக மாற முடியும் என்ற என்னத்தை உடைத்து கருப்பாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கலாம் என நிரூபித்துகாட்டியவர்.

பின்னர் தமிழில் வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படி கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் சினிமாவில் 450க்கு மற்பட்ட திரைபப்டங்களில் நடித்துள்ளார். அந்த காலத்தில் இளசுகளுக்கு படியத நடிகையாக மூன்று முகம், சகலகலா வல்லவன் மற்றும் மூன்றம் பிறை போன்ற பல படங்களில் கலக்கி இருப்பார்.

இப்படி பல ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த சில்க் சுமிதா கடந்த 1996 ஆம் ஆண்டுகளுக்கு மேல் நடிக்கமுடியாமல் போனது. இப்படி உச்ச நடிகையாகக கொடிகட்டிப்பறந்த நடிகை சில்க் சுமிதா மறை ந்தார்.

இப்படி அப்போது செய்திகளில் சில்க் சுமிதாவை பற்றி பல விமர்சனங்கள் வந்து இருந்தாலும் இவரது காதலன் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்று கூறப்படுகிறது. நடிகை சில்க் சுமிதாவின் நெருக்கமான நண்பர் வட்டாரங்களில் இவரும் ஒருவராம்..

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க .