மான் க ரா த்தே படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகையையே மிஞ்சிருவாங்க போலயே .. புகைப்படத்தினை பார்த்து வியப்பான ரசிகர்கள்..!!

சினிமா

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில படங்களில் கதாநாயகியை விட படத்தில் சிறு ரோலில் வரும் நடிகைகள் இளசுகள் மத்தியில் இடம் பிடித்துவிடுவார்கள். அந்த வகையில் மத்தியில் ஒருவர் தான். 2014 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தில் சதீஷ் கேங்கில் வரும் இந்த நடிகையை நிச்சயம் மறந்து இருக்க மாடீர்கள். மான் கராத்தே படத்தில் வைஷ்ணவி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருடைய பெயர் மாயா.ஆனால், இவருடைய உண்மையான பெயர் ப்ரீத்தி ஷங்கர். சென்னையை சேர்ந்த இவர் பள்ளி, கல்லோரிகளில் படிக்கும் போதே மேடை நாடகங்கள், நடனம் என அசத்தியுள்ளார். மேலும், நாடகங்கள், எஸ் ஆர் எம் கல்லூரியில் பல் மருத்துவ படிப்பை முடித்து உள்ளார். ஆனால், நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக தான் சினிமாவை தேர்ந்தெடுத்தார்.

அதே போல ஆரம்பத்தில் மாடலிங் சின்ன சின்ன விளமப்ர படங்களில் நடித்துள்ளார். அதன் பின்ன தான் இவருக்கு மான் கராத்தே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மான் கராத்தே படத்தில் இவர் சிவகார்த்திகேயனிடம், இப்போல்லாம் எந்த பார்லயும் பீர் சில்லுனு கிடைக்கறது இல்ல என்று சொல்லும் போது நடிகர் சிவகார்த்திகேயன்,

அடியே ரத்தி போது ஹோத்திரி, நல்லா டின் பீர் மாதிரியே இருக்க சொல்லவே நெனச்சேன்டி என்று சொல்லும் வசனம் பெரும் பிரபலமானது. மான் கராத்தே படத்திற்கு முன்னரே இவர் அன்பா அழகா என்ற படத்தில் நடித்துள்ளார்.

மான் கராத்தே படத்திற்கு பின்னர் இவர், டார்லிங் 2, உன்னோடு கா, மெட்ரோ போன்ற படங்களில் நடித்துளளார். சமீபத்தில் இவரது அல்ட்ரா மாடர்ன் புகைப்படங்கள் சில இவரது வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதை பார்க்கையில் மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் இவரை பார்த்து சொல்வது போல நல்லா டின் பீர் மாதிரி இருக்க என்ற வசனம் தான் பலரின் நினைவிற்கு வருகிறது