மாப்பிள்ள உங்க அழகுமணி வந்துருக்கு பாருங்க… கவுண்டமணி காமெடியில் வரும் அழகுமணியா இது? இந்த காமெடியில் வரும் நடிகையை ஞாபகம் இருக்கா? நிஜமாகவே அவங்க அழகு மணிதாங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதைய கால கட்டத்தில் பல காமெடி நடிகர்கள் வந்த போதிலும் கூட இன்றளவும் காமெடியில் புகழின் உச்சியில் இருப்பவர் நடிகர் கவுண்டமணி. இவரும் செந்திலும் இணைந்து பண்ணாத சே ட்டைக ளே இல்லை. ஒரு சில நடிகர்களின் காமெடியை பார்த்தால் தான் சிரிப்பு வரும். ஆனால் இவர்களது காமெடியை கேட்டாலே போதும் வயிறு குலுங்க சிரிக்கலாம்.

அந்த அளவிற்கு இவர்களது காமெடி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர்களுக்கென  தனி ரசிகர் ப ட்டா ளமே உள்ளது. அதுமட்டுமின்றி இவர்களது காமெடியை பி டிக்காத வர்களே யாரும் இருக்க முடியாது. தற்போது திரைப்படங்களில் பல காமெடி நடிகர்கள் தனியாக காமெடி செய்து வரும் நிலையில் அந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை ஜோடியாக கவுண்டமணியும், செந்திலும் இணைந்து காமெடியில் கலக்கி உள்ளனர்.

மேலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் தங்களது நகைச்சுவையால் நலன் வரவேற்பை பெற்றவர்கள் தற்போது திரைபடங்களில் நடிப்பதை த விர் த்து உள்ளனர். சமீப காலமாக உடல் நிலை குறைவு காரணமாக இருக்கும் கவுண்டமணி எந்த மேடை நிகழ்ச்சிகளிலும், சினிமாவிலும் கலந்து கொள்வதில்லை. கவுண்டமணியுடன் இணைந்து காமெடியில் கலக்கிய இன்னொரு நடிகர் சத்யராஜ்.

சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் சத்யராஜ் மற்றும் கவுண்டமணி இணைந்து பல படங்களில் நடித்து நகைச்சுவையால் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். இப்படி இருக்கையில் இவர்கள் மூவரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ம குடம் இந்த படத்தில் ஒரு நகைச்சுவை கா ட்சியில் செந்தில் நடிகை சரோஜா தேவியின் புகைப்படத்தை காட்டி நடிகர் கவுண்டமணிக்கு தனது தங்கையை அழகு மணியை திருமணம் செய்து வைத்து விடுவார்.

அந்த கா ட்சியை யாராலும் ம றக்க முடியாது. அந்த காட்சியில் உடல் ப ரும னாக கருப்பு நிறத்தில் அழகு மணியாக நடித்தவரின் உண்மையான பெயரே அழகுமணி தானாம். அந்த படத்தில் நடித்தவரின் உண்மை தோற்றம் அப்படியே நேர் மாதிரி. 43-வயதிலும் இன்னும் அழகாக இருக்கும் அவர்  அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இப்படி இருக்கையில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் அந்த பட இயக்குனரின் உறவினர் என்ற காரணத்தால் அந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து வேறு எந்த படங்களில் நடிக்க வில்லை. தற்போது இந்நிலையில் இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ராளா கி வருகிறது..

Copyright voiceofkollywood.com