மாமாவுடன் ஒரே தட்டில் சண்டையிட்டு சாப்பிட்ட குழந்தை !! இன்று இறந்த மாமாவை தேடும் சோகம் .. இதோ நெ ஞ்சை உ லுக்கும் காட்சியை நீங்களே பாருங்க ..!!!
குழந்தை ஒன்று தனது மாமாவின் தட்டில் சண்டையிட்டு சாப்பிட்ட காணொளிக்கு பின்னே ஒரு சோக நிகழ்வு இருந்தது காண்பவரை கண்கலங்க வைத்துள்ளது.இறந்த மாமாவை தேடும் குழந்தை
வாணி என்ற குழந்தை தனது மாமா சாப்பிடும் தட்டில் போட்டி போட்டு சண்டையிட்டு சாப்பிடும் காட்சியே இதுவாகும். குறித்த காட்சியில் தனது மாமாவுடன் சாப்பிடும் அக்குழந்தை மீண்டும் சாம்பாரை கேட்டு வாங்கி மாமாவிற்கு போட்டியாக இரண்டு கைகளை வைத்து சாப்பிடுகின்றது.
இதில் சோகம் என்னவெனில் குறித்த காணொளியில் சண்டையிட்ட மாமா தற்போது உயிருடன் இல்லையாம். மாமாவுடன் குழந்தை மகிழ்ச்சியாக இருந்ததை அவர்கள் குடும்பத்தினர் மறக்கமுடியாமல் தற்போது இக்காட்சியினை வெளியிட்டுள்ளார்களாம்.
கடந்த ஜுன் 20ம் தேதி ஜார்கண்ட்டில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு ரயிலில் சென்று கொண்டிருந்த இவர் திடீரென மயங்கியுள்ளாராம். அப்பொழுது அக்கம் பக்கத்தில் எந்த மருத்துவமனையும் இல்லாததால், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவர் உயிரிழப்பிற்கு இவருக்கே தெரியாமல் கல்லீரல் பகுதியில் காயம் இருந்ததாகவும், அதனாலே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram