மீண்டும் புதிய சீரியலில் நடிக்க வரும் செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ்… எந்த தொலைக்காட்சியில் தெரியுமா??

சினிமா

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் கார்த்திக் ராஜ்.அதன் பின் இவர்  அதே தொலைக்காட்சியில் ஆபிஸ் என்ற சீரியலில் நடித்து வந்தார்.  இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாக்க மிக முக்கியமான காரணமாக இருந்த சீரியல் செம்பருத்தி தான்.

ஆம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் தான் இவருக்கு முன்னணி சின்னத்திரை நட்சத்திரம் எனும் அந்தஸ்தை பெற்று கொடுத்தது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ஹீரோ என்ற வேடத்தில் நடித்து வந்தார்.

ஆனால் இவர் இந்த சீரியலில் இருந்து  தீ டீரென வி ல கியு ள்ளார். மீண்டும் எப்போது கார்த்திக் ராஜ் சீரியலில் நடிக்க வருவார் என்று ரசிகர்களால் எதிர் பார்த்து வந்தனர். மேலும் இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் நடிகை கார்த்திக் ராஜ்.

மேலும் இந்த தகவல் 100 சதவீதம் இது உறுதியாகி விட்டது என்று செய்தி வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் கார்த்திக் ராஜின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..