மீண்டும் மணப்பெண் கோலத்தில் பிக் பாஸ் வனிதா.. வெளியான புகைப்படத்தை பார்த்து அ தி ர் ந்து போன ரசிகர்கள் .. இதோ ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். வாய்ப்புகள் குறைந்து ஒரு கட்டத்தில் சினிமாவில் இல்லாமல் போன நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் தன்னுடைய பயணத்தை தொங்கினார்.

தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் தான் அடிக்கடி ஷாப்பிங் செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது உடல் முழுவதும் வைர நகைகள் அணிந்தபடி, மணப்பெண் கோலத்தில் இருக்கும் வனிதாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மீம் போட்டு, விழுந்து விழுந்து சிரித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..