நாம் மீன் சாப்பிடுவதால் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம் எல்லோருக்குமே தெரியும். இதை நாம் எல்லாருமே ரொம்ப விருப்பப்பட்டு சாப்பிடுவோம். மீனை நாம் அடிக்கடி சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் குறையும்.
அதுமட்டுமின்றி நம் இதயமும் ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் மீனில் சாதாரணமாக அதிக முள்கள் காணப்படும். இதன் காரணமாக இதை சாப்பிடுவதற்கு நிறைய பேர் யோசிப்பார்கள். மீனின் முள் தொண்டையில் சிக்கும் போது நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இதை ஈசியாக வெளியே எடுத்து விடலாம். எப்படி எடுக்கலாம் என்று இந்த வீடியோவை பார்த்து முழுசா தெரிந்துக்கொள்ளுங்க..
வீடியோ இதோ…