மீராமிதுன் பிரபல திரைப்பட இயக்குநர்களை சா தி யை மையமாகக்கொண்டு படு மோ சமாக பேசி ச ர்ச் சையில் சி க் கிய நடிகை! ப ரப ரப்பில் திரையுலகமும் ரசிகர்களும்.. நீங்களே அந்த விடியோவை பாருங்க ..!!

சினிமா

மீராமிதுன் பிரபல திரைப்பட இயக்குநர்களை சா தி யை மையமாகக்கொண்டு படு மோ சமாக பேசி ச ர்ச் சையில் சி க் கிய நடிகை! ப ரப ரப்பில் திரையுலகமும் ரசிகர்களும்.. நீங்களே விடியோவை பாருங்க ..!!

நமது தமிழ் திரையுலகில் உள்ள திரைப்படத்தில் ஒரு சாதாரண நடிகை தான் மீரா மிதுன் இதனை தொடர்ந்து நமது முக்கிய பிரபலங்களை அ வ மதித்து பேசுவது தன் இந்த நடிகையின் வேலை.ஃபெமினா மிஸ் இந்தியா’ சார்பாக நடத்தப்பட்ட அழகிப் போட்டியில், மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர் மீரா மிதுன். ஆறு அழகி பட்டங்களை வென்ற அவர், சில சினிமாக்களிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். அவர் நடத்த திட்டமிட்ட “மிஸ் தமிழ்நாடு திவா” அழகி போட்டியில் முறைகேட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானாதால் பாதியிலேயே கைவிடப்பட்டது.இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு மீரா தன்னை பிரபலப்படுத்தவும் , சமூக வலைத்தளத்தில் தனக்கான ஆர்மியை உருவாக்கவும் பணம் கொடுத்து மோசடியில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்தது.

மேலும் தற்போது சில நாட்களுக்கு முணர் சூர்யா மனைவியை இந்த நடிகை பேசியது தற்போது சில பல நாட்களாகவே பெரும் ப.ர.ப.ர.ப்.பா.க போனது தற்போது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில் நடிகர் விஜய், நடிகர் சூர்யா மற்றும் பிரபல இயக்குநர்களை பற்றி ஆபாசமாக பேச தொடங்கினார். ஊடகங்களின் கவனத்தை தன் மீது திருப்ப அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசிவந்தார். ஊடகங்களின் கவனத்தை தன் மீது திருப்புவதன் மூலம் லைம் லைட்டிலேயே இருக்க ஆசைப்படுகிறாரோ என்ற வகையில் அவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

நமது தமிழ் திரைப்படம் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் அது ஒரு நல்ல கதை எழுதும் இயக்குனர்களால் மட்டும் தான் முடியும் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், சில பிரபல இயக்குநர்கள், தனது படத்தை மார்பிங் செய்து படங்களில் பயன்படுத்துவதாக கு ற் ற ச் சா ட் டு க ளை அ வி ழ் த்து விட்டுள்ளார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு பேசும் நடிகை மீராமிதுன், அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்கள் அனைவரும் கி ரி மி ன ல் கள் என்றும் காட்டமாகப் பேசியுள்ளார்.

இப்படி பல வகையான ச.ர்.ச்.சை.யை கிளப்பியவது கொஞ்சம் பிரபலம் ஆகலாம் என்ற ஆசை தற்போது வரை மீரா மிதுன் மீது இருந்து தான் வருகிறது என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து சமூகத்தின் பெயரை குறித்தே பேசியவர் அந்த சமூகத்தை சார்ந்த அனைத்து திரைப்பட இயக்குநர்களும் திரை துறையை விட்டு நீக்கப்பட வேண்டியவர்கள் என்றும் சாடியுள்ளார்.ஏற்கனவே நான்கு வழக்குகளில் சிக்கியுள்ள மீராமிதுன் மீது இதுவரை எந்த ந ட வ டி க் கையும் எடுக்கப்படாத நிலையில், அவரது இந்த ஜா திய ரீ தியி லான பேச்சு, புதிய சி க் க லை ஏற்படுத்தியுள்ளது.