மீல் மேக்கர் எதிலிருந்து வருகிறது தெரியுமா? தெரிந்தால் அதை சாப்பிட மாட்டிங்க… வீடியோ இதோ…!!

Tamil News

மீள் மேக்கரை பல பேர் வெஜ் பிரியாணி, கிரேவி செய்வதற்கு பயன்ப்படுத்தி வருகின்றன. இந்த மீள் மேக்கர் எதில் இருந்து கிடைக்கிறது. இதை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும். யாரெல்லாம் சாப்பிடலாம் யாரு சாப்பிடக்கூடாது என்று தெரிந்துக்கொள்ளுங்க.

நாம் சாப்பிடும் சில உணவுகள் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரியாமலேயே நாம் சாப்பிட்டு வருகிறோம். மீல் மேக்கர் சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப்பொருள். இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது.

மீல் மேக்கரை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆண்கள் இதனை சாப்பிடும் போது அவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், மலட்டுத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவது போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

வீடியோ இதோ…