மீள் மேக்கர் எதிலிருந்து வருகிறது தெரியுமா?? மீல் மேக்கர் பற்றி அறியாத தகவல்… தெரிந்தால் ஆண்கள் சாப்பிட மாட்டிங்க… வீடியோ இதோ…!!

health

நாம் பலரும் இந்த உணவுப் பொருள் எதிலிருந்து வருகிறது என்று தெரியாமலே சாப்பிட்டிருப்போம். அதில் குறிப்பாக சொ ல்லப் போ னா ல் மீல் மேக்கரை சொல்லலாம்.  மீல் மேக்கர் எதில் இருந்து கிடைக்கிறது இதை சாப்பிடலாமா வே ண்டா மா இதை யாரெல்லாம் சா ப்பி டக் கூடாது. இப்படி மீல்மேக்கரை பற்றி தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.

மீல் மேக்கர் என்பது ஒரு உணவுப் பொருள் தான். இதில் எந்த வித ச ந்தே கமு ம் வே ண்டா ம் .இது சோ யாபீன் ஸிலி ருந் து தயாரிக்கப்படுகிறது. இந்தப் பொருளை தயாரித்து விற்ற ஒரு கம்பெனியின் பெயர் மீல்மேக்கர் அதனாலேயே இதை மீல்மேக்கர் என்று அழைக்கிறோம். சோயா பீன்சிலிருந்து பல பொருட்கள் கிடைக்கின்றன சோயா பால் ,சோயா புரதம், சோயா எண்ணெய் இப்படி பல பொருட்கள் உள்ளன.

மேலும் குறிப்பா சோயா எண்ணெய் தயாரிக்கும் போது சோயா பீன்சை செ க்கி ல் போட்டு பி ழி ந் து எண்ணெய் எடுப்போம். அதற்குப் பிறகு ச க் கை அல்லது பு ண் ணா க்கு கிடைக்கும் அல்லவா இப்படி கிடைக்கக் கூடிய இந்த பொருளை தான் இ றை ச்சி த் து ண் டுக ள் இருப்பதற்காக சிறு சிறு துண்டுகளாக வெட்டி பாக்கெட்டில் அடைத்து மீல் மேக்கர் விற்பனை செய்கிறார்கள்.

ஒருவர் சைவ உணவு மட்டுமே சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால் அவர் இ றைச் சியின்  சுவையை அனுபவிக்க வி ரும் பினா ல் சோயாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மீல் மேக்கர் ஒரு சரியான சாய்ஸ் இதில் புரதச்சத்து அதிகமாக உள்ளது இதை இ றைச் சிக் கு சமமாகவே கருதலாம்.

மேலும் 1980களில் கல்யாண வீட்டில் வெஜ் பிரியாணிகளில் ஆரம்பித்தது இதனுடைய சுவை பி டித்துப் போ னதா ல் இதை கடைகளில் சமைக்க ஆரம்பித்தார்கள் வெஜ் பிரியாணி செய்யும் போது பீன்ஸ் கேரட் பட்டாணி இதன் கூடவே இந்த மீள் மேக்கர் போடுவோம். புரதச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு சோயா ஒரு நல்ல மருந்து என்று சொல்லலாம்.

சீரான இடைவெளி விட்டு சமையலில் சேர்த்து வரலாம் சோயா பால் சோயா சீஸ் இதையெல்லாம் புரதச் சத்து அதிகமாக உள்ளது. தானிய வகைகளிலேயே சோயாவில் தான் அதிகமாக புரதச்சத்து உள்ளது 100 கிராம் சோயாவில் 28.6 கிராம் புரதம் இருக்கிறது இந்த புரதத்தில் நம் உடலுக்குத் அடிப்படைத் தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்கு. மாமிச உணவுக்கு இணையாக வரக்கூடிய ஒரே ஒரு சைவ புரதம் சோயா பீன்ஸ்.