பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு பெரிய பி ரச் சனை முடி உதிர்வது. பெண்களுக்கு இருக்கும் ஒரே ஆசை தலைமுடி நல்ல அடர்த்தியாகவும், மிக நீளமாகவும் வளர வேண்டும் என்பது தான்.
மேலும் தலைமுடி வளர வேண்டும் என்றால் முடியை சரியாக பராமரிக்க வேண்டும். எப்படி பராமரிப்பது என்றால் முடியை நன்றாக வளர்க்க வேண்டும் என்றால் செயற்கை முறையை பயன்ப்படுத்த கூடாது. அதாவது நாம் ஷாம்பை அதிகமாக பயன்படுத்தக் கூடாது. காரணம் என்னவென்றால் அதில் இருக்கும் ர சாய னப் பொரு ட்கள் முடியை அதிகமாக உதிர வழி வகுக்கும்.
மேலும் இயற்கை முறையை தினமும் பயன்படுத்தினால் முடிக்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் மிக நல்லது. இயற்கை முறையில் தலைமுடியை அ டர் த்தியா கவும், க ருமை யாக வும் எப்படி வளர்ப்பது என்பதை வீடியோவில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்..