முதல் படம் தோல்வி… நடிகர் அப்பாஸ் உடன் திருமணம்… காதல் தோல்வியால் கடந்து வந்த நடிகை சிம்ரனின் வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களா??

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாகவும், கனவுக் கன்னியாகவும் வளம் வந்தவர் நடிகை சிம்ரன். மேலும் நடிகை சிம்ரனை இயக்குனர் பாரதிராஜா தான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

இவருடைய படத்திற்கு முதன் முறையாக நிராகரிக்கப்பட்ட நடிகை என்று சொன்னால் அது சிம்ரன் தான். முதன் முறையாக இவர் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து பல படஙக்ளில் நடித்து வந்து முன்னணி நடிகையானார்.

இவருக்கு இடுப்பழகி என்ற பட்டத்தை ரசிகர்கள் சிம்ரன்க்கு கொடுத்தனர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் எவ்வளவு கஷ்ட்டப்பட்டார். தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்பு எப்படி வந்தது என்று இந்த வீடியோவில் பாருங்க..

வீடியோ இதோ…